ஏ.ஆர்.ரகுமான் பாடும் விழிப்புணர்வு ஆல்பம்

ஏ.ஆர்.ரகுமான் பாடும் விழிப்புணர்வு ஆல்பம் உலக பூமி தினத்தையயாட்டி காலநிலைமாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ளார். இவர்கள் ஹேன்ட்ஸ் அரவ்ண்ட் தி வேல்டு என்ற இசை ஆல்பத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதில் உலக புகழ் பெற்ற பாடகர்கள் கோடி சிம்ப்ஸன், எரிகா அட்கின்ஸ், ஜானதன் சிலியாபரோ, நடாஷா பெடிங்பீல்ட் உள்ளிட்டு பலருடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பாட உள்ளார். இந்த […]

நடிகை ஷோபனா முகநூல் கணக்கு முடக்கம்

நடிகை ஷோபனா முகநூல் கணக்கு முடக்கம் தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் நடனம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் ஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். […]

நடிகையிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த நடிகர்

நடிகையிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த நடிகர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் இந்தி நடிகர் அர்ஹான்கானும், தொலைக்காட்சி தொடர்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை ரஸாமி தேசாயும் பங்கேற்றனர். பிக்பாஸ் வீட்டில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சல்மான்கான், ஏற்கனவே அர்ஹான் கானுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ரஸாமி […]

கொரோனா ஆபத்து புரியாமல் சுற்றுபவர்களுக்கு – நடிகர் சிவகார்த்திகேயன் அட்வைஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் அவர் பேசி இருப்பதாவது : கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க […]

ஆபாச படங்களை வெளியிட்ட நடிகை

ஆபாச படங்களை வெளியிட்ட நடிகை பிரபல டி.வி. தொகுப்பாளினியான ரம்யா, சில வருடங்களுக்கு முன், அப்ராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்தார், 4 வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பின்னர், விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன்பிறகு ரம்யா திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மணிரத்னத்தின் ஓ.கே. கண்மணி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, ஆடை, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார். விஜய்யுடன், மாஸ்டர் […]

ரூ.10 கோடிக்கு கார்வாங்கிய ஹன்சிகா

ரூ.10 கோடிக்கு கார்வாங்கிய  ஹன்சிகா தமிழ்பட கதாநாயகிகளில் விலை உயர்ந்த சொகுசு கார் வைத்திருப்பவர், ஹன்சிகாதான், இவர் சமீபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் என்ற பாரம்பரியமான அதிநவீனகார் வாங்கியிருக்கிறார். அந்தகாரின் விலை ரூ.10கோடி. பெரும்பாலான முன்னணி கதாநாயகிகள், பி.எம்.டபிள் காரில் வந்து போகிறார்கள்

விமலின் புதிய 5 படங்கள்

விமலின் புதிய 5 படங்கள் சற்குணம் டைரக்டு செய்த களவாணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விமல், அடுத்து வாகைசூடவா படத்தில் மீண்டும் டைரக்டர் சற்குணத்துடன் இணைந்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள். படத்துக்கு எங்க பாட்டன் சொத்து என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், சங்கிலிமுருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இது தவிர மாதேஷ் டைரக்­னில், சண்டக்காரி படத்திலும் கதாநாயகனாக […]

காட்டுக்குள் சென்ற தாவர ஆராய்ச்சி நண்பர்களின் கதை

காட்டுக்குள் சென்ற தாவர ஆராய்ச்சி நண்பர்களின் கதை ஒரே கல்லூரியில் படித்து வரும் நண்பர்கள் சிலர், தாவர ஆராய்ச்சிக்காக நடுக்காட்டுக்குள் போகிறார்கள். அங்கு அவர்கள் மாறுபட்ட மனிதர்கள் சிலரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த மாறுபட்ட மனிதர்கள், மாணவர்களின் உயிருக்கு குறிவைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாணவர்கள் எப்படி தப்புகிறார்கள்? என்பதை திகிலும், நகைச்சுவையும் கலந்து ட்ரிப் படத்தில் சொல்லியிருக்கிறோம் என்கிறார், டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத். படத்தைப் பற்றி இவர் மேலும் கூறுகிறார். இந்தப் […]

செளகார் ஜானகியின் 400வது படம்

செளகார் ஜானகியின் 400வது படம் பிஸ்கோத் சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சவுகார் ஜானகி, அந்த படத்தில், அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், சவுகார், படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜானகியாக இருந்த அவர் சவுகார் ஜானகி என்று அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து அவர் பிரபலமானார். படிக்காதமேதை, பணம் படைத்தவன், உயர்ந்த மனிதன், ஒளிவிளக்கு, புதியபறவை, பாபு, இருகோடுகள் அகியவை அவர் நடித்து […]

பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆண்கள் பார்க்கவேண்டிய பெண்களின் கதை

பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆண்கள் பார்க்கவேண்டிய பெண்களின் கதை இது, உணர்ச்சிகரமான கதை, மர்மம், திகில், சமூக பிரச்சினைகள் ஆகிய எல்லா அம்சங்களும் நிறைந்த படம். தினம் நாம் பார்க்கிற சமூக பிரச்சினைகள் படத்தல் இருக்கும். இது, ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் படமாகவும், பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களின் படமாகவும் இருக்கும். ஜோதிகா வழக்கறிஞராக நடித்து இருக்கிறார். பொன்மகள் வந்தாள் படத்தை பற்றி இப்படி பேச ஆரம்பித்தார், அதன் டைரக்டர் […]