cinima parvai

அரண்மனை 3ல் ஆண்ட்ரியாவுக்கு மீண்டும்  பேய்வேடம் தமிழ்பட உலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் சரத்குமாரின் மனைவியாக நடித்து இருந்தார், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வடசென்னை உள்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சுந்தர் சி. டைரக்டு செய்த அரண்மணை – 2 படத்தில், பேயாக நடித்தார். இப்போது சுந்தர் சி. அரண்மனை- படத்தை உருவாக்கும் மயற்சியில் ஈடுபட்டு […]

ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி

ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனாவில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வித்தியாசமாக தான் நடிக்க திரைப்படங்களில் இருந்து ஐந்து நிமிட காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதோடு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனைகளையும் சொல்லி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை […]

ரகுல் பிரீத் சிங் யோசனை

ரகுல் பிரீத் சிங் யோசனை கொரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கொரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டோடு முடங்கி கிடக்க வேண்டியதுதான். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தை கூட சந்தோ­மாக மாற்றிக்கொள்ள முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் மனம் […]

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை -நடிகர் பார்த்திபன் இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தைவிட கொடுமையாக உள்ளது. கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்க போதிய வசதியான மருத்துவமனைகள் இல்லை என்பது பெரிய துயரம். இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதை செய்ய முடியவில்லை என்று சொல்லும்போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அதை செயல்படுத்துவது மிக கடினமானது. எனக்கு ஒரு சிறிய யோசனை. இந்த அவசர நிலையை […]

பறவைகளின் இனிய குறலில் சென்னை

பறவைகளின் இனிய குறலில் சென்னை- டைரக்டர் சேரன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. மக்கள் ஊரடங்கில் பொது மக்கள் யாரும் வெளியே வராததால் நாடே வெறிச்சோடி காணப்பட்டது. இரைச்சல் இல்லா சூழ்நிலையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிகிறது என்று டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் வாகன புகைமூட்டங்களும், இரைச்சலும் […]

திரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால்

திரிஷா விலகிய தெலுங்கு படத்தில் அவருக்கு பதிலாக தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தை கொரட்டல்லா சிவா இயக்குகிறார். 5 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்க […]

கங்கனா ரணாவாத் உடல் எடையை குறைக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவாத் கொரோனா ஓய்வில் உடல் எடையை குறைக்கிறார். கொரோனாவால் வந்த ஓய்வை நடிகர்- நடிகைகள் பலரும் பலவிதமாக உபயோகப்படுத்துகிறார்கள். கங்கனா ரணாவத் உடல் எடைகுறைப்பில் ஈடுபட்டு இருக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படப்பிடிப்பில் சில மாதங்களாக கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்து வந்தார். இதில் ஜெயலலிதா தோற்றத்துக்கு மாறுவதற்காக இயக்குனர் சொன்னதாலும் கதாபாத்திரம் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் 20 கிலோ உடல் எடையை கூட்டி […]

ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.

திரைப்பட தொழிலாளர்களுக்கு, ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு, ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். திரைப்பட பணிகள் நின்று போனதால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெப்சியில் உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் 10 ஆயிரம் […]

cinima parvai

cinima update news இயக்குநர் போஸ்வெங்கட் அடுத்த படவேலைகளில் மும்மரம் சின்னத்திரை கதாநாயகனாக இருந்த போஸ் வெங்கட், வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் முதன் முதலாக, கன்னிமாடம் என்ற படத்தை டைரக்டு செய்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை பற்றி இவர் கூறுகிறார். நீரின்றி அமையாது […]