Get a special offer and listen to over 60 million songs, anywhere with Amazon Music Unlimited. Get a special offer and listen to over 60 million songs, anywhere with Amazon Music Unlimited. Renews automatically. New subscribers only. Limited time offer. Terms apply. God’s Problem

Asura

Nara Rohit plays a role of jailer of a prison full of extremely dangerous inmates. With his brutality, the hero becomes known as the most dangerous among the lot. However, as one prisoner starts teasing him with an intelligent game, the story shows how Rohit comes out of the troubles. DirectorKrishna […]

கொரோனா வைரஸ் என்ற கொடூர அரக்கனின் பிடியில் உலகம்

அகிலத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா சீனாவின் உகான் நகரில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், தற்போது அகிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காட்டிவரும் இந்த வைரசால் அன்றாடம் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். கொரோனாவின் கொந்தளிப்பால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் மாண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அரசன் முதல் ஆண்டி வரை யாரையும் பாகுபாடு பார்க்காமல் […]

உள்ளாடை

உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விசயத்தில் அலட்சியமாக இருந்துவிடுகுறார்கள். ஈரமான, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல. அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும். துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் டிடர்ஜெண்டுகளை நிறைய பேர்பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்கவேண்டும். பெண்கள் நிறையபேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ஷேப்வேர் […]

வாழ்க்கை இதுதான் என புரிந்துகொள்வோம்

இதுதான் வாழ்க்கை என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிறது. இதுதான் வாழ்க்கை என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்த எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளிக்க நாம் கற்று வைத்திருக்கிறோம். ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிரி நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நமது உயிருக்கே அச்சுறுத்தலாகிவிட்ட கொரோனா வைரசுக்கு பயந்து நம்மை நாமே தனிமைப் படுத்தி முடக்கிப் போட்டிருக்கிறோம். இருக்கட்டும்! வாழ்க்கை இதுதான் என புரிந்துகொள்வோம். அதே நேரத்தில்  எல்லா தீமைகளுக்குள்ளும் சில நன்மைகள் […]

cinima parvai

அரண்மனை 3ல் ஆண்ட்ரியாவுக்கு மீண்டும்  பேய்வேடம் தமிழ்பட உலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் சரத்குமாரின் மனைவியாக நடித்து இருந்தார், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வடசென்னை உள்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். சுந்தர் சி. டைரக்டு செய்த அரண்மணை – 2 படத்தில், பேயாக நடித்தார். இப்போது சுந்தர் சி. அரண்மனை- படத்தை உருவாக்கும் மயற்சியில் ஈடுபட்டு […]

ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி

ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனாவில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வித்தியாசமாக தான் நடிக்க திரைப்படங்களில் இருந்து ஐந்து நிமிட காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதோடு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனைகளையும் சொல்லி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை […]

ரகுல் பிரீத் சிங் யோசனை

ரகுல் பிரீத் சிங் யோசனை கொரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கொரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டோடு முடங்கி கிடக்க வேண்டியதுதான். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தை கூட சந்தோ­மாக மாற்றிக்கொள்ள முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் மனம் […]

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை -நடிகர் பார்த்திபன் இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தைவிட கொடுமையாக உள்ளது. கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்க போதிய வசதியான மருத்துவமனைகள் இல்லை என்பது பெரிய துயரம். இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதை செய்ய முடியவில்லை என்று சொல்லும்போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அதை செயல்படுத்துவது மிக கடினமானது. எனக்கு ஒரு சிறிய யோசனை. இந்த அவசர நிலையை […]

பறவைகளின் இனிய குறலில் சென்னை

பறவைகளின் இனிய குறலில் சென்னை- டைரக்டர் சேரன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. மக்கள் ஊரடங்கில் பொது மக்கள் யாரும் வெளியே வராததால் நாடே வெறிச்சோடி காணப்பட்டது. இரைச்சல் இல்லா சூழ்நிலையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிகிறது என்று டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் வாகன புகைமூட்டங்களும், இரைச்சலும் […]