கலைஞானம்

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது சொந்த செலவில் கதாசிரியர் கலைஞானத்துக்கு வீடுகட்டி கொடுக்க முன்வந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி தனது சொந்த செலவில் கதாசிரியர் கலைஞானத்துக்கு வீடுகட்டி கொடுப்பேன் என்று கூறியுள்ளார் யார் அந்த கலைஞானம் 1978ல் முதன் முதலில் ரஜினியை கதாநாயகனாக வைத்து பைரவி என்ற படத்தை தயாரித்தவர், அதுவரை வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துகொண்டு வந்த ரஜினியின் ஆறுபுஷ்பங்கள் படத்தை பார்த்து, அவர்மீது அபரிதமான நம்பிக்கை வைத்து பைரவி [...]