ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி

ஷாருக்கான் வெளியிட்ட பட காட்சி இந்தி நடிகர் ஷாருக்கான் கொரோனாவில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வித்தியாசமாக தான் நடிக்க திரைப்படங்களில் இருந்து ஐந்து நிமிட காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதோடு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து ஆலோசனைகளையும் சொல்லி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். தனியாக இருங்கள். இருமல், காய்ச்சல், தொண்டை […]

ரகுல் பிரீத் சிங் யோசனை

ரகுல் பிரீத் சிங் யோசனை கொரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கொரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டோடு முடங்கி கிடக்க வேண்டியதுதான். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தை கூட சந்தோ­மாக மாற்றிக்கொள்ள முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் மனம் […]

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை

ஆஸ்பத்திரிகள் நிறைய தேவை -நடிகர் பார்த்திபன் இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தைவிட கொடுமையாக உள்ளது. கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்க போதிய வசதியான மருத்துவமனைகள் இல்லை என்பது பெரிய துயரம். இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதை செய்ய முடியவில்லை என்று சொல்லும்போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அதை செயல்படுத்துவது மிக கடினமானது. எனக்கு ஒரு சிறிய யோசனை. இந்த அவசர நிலையை […]

பிரகாஷ்ராஜ் இதிலும் முன்னோடி

பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. நான் சேர்த்து வைத்துள்ள பணத்தை பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள், எனது உதவியாளர்கள் ஆகிய அத்தனை பணியாளர்களுக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்துவிட்டேன். தற்போதைய சூழ்நிலையில் நின்று போன எனது மூன்று படங்களிலும் வேலைபார்த்த தினக்கூலி பணியாளர்களுக்குக் குறைந்தது பாதி சம்பளத்தை […]

cinima parvai

விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் படம் நெற்றிக்கண். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர் களத்தில் எடுக்கப்பட்டு வருடம் இப்படத்தில் நயன்தாராவை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. இப்படத்தில் நாயகிக்கு இணையாக மற்றவர்களின் பாத்திரங்களையும் மிகக் கவனமுடன் கையாண்டு எழுதியுள்ளார் மிலிண்ட் ராவ். இதில் ஒரு முக்கிய எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றுள்ளார் அஜ்மல். அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்கள் […]

அசுரகுரு திரைவிமர்சனம்

அசுரகுரு திரைவிமர்சனம் நாயகன் நாயகி விக்ரம் பிரபு – மகிமா நம்பியார் கதையின் நாயகன் நாயகியாக நடிக்கும் அசுரகுரு படம் ஆக்ச­ன், கிரைம், திரில்லர் நிறைந்த இப்படத்தை ஏ. ராஜ்தீப் இயக்கியுள்ளார், இவர் இயக்குநர் மோகன் ராஜிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். கதை : தன் தாய் சிறுவயதில் பணத்திற்காக கஷ்டப்படுவதை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்டு, பள்ளிகூடத்தில் பணத்தை திருடி, சிறுவர்சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார். வெளியே வந்து பெரியவனானதும் பெரிய, பெரிய […]

பிரியா பவானி சங்கர்

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யாவையும், நடிகை பிரியா பவானி சங்கரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இருவரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர், தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த தகவல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்தார், பிரியா பவானி சங்கர் நல்ல தோழி என்று கூறினார். பிரியா பவானி சங்கர் மேயாத […]

கவர்ச்சியாக நடித்தேன்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயாகியாக வலம் வந்த ரகுல் பிரீத் சிங்குக்கு இப்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்துவிட்டேன், அந்த தவறு இப்போதுதான் புரிகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை. சம்பள வி­யத்தில் கூட விட்டு கொடுத்தேன், யாருடனும் தகராறு செய்தது இல்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவேன். இவ்வளவு இறங்கியும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்றால் […]

210 படங்களி 185 படங்கள் நஷ்டம்

நடிகர்- நடிகைகள் சம்பளத்தை குறைக்க வற்புறுத்தல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினரும், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவருமான கே. ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த வருடம் திரைக்கு வந்த 210 படங்களி 185 படங்கள் நஷ்டம் அடைந்தன. கதாநாயகர்கள் ரூ.5 கோடி ரூ.30 கோடி, ரூ.50 கோடி, ரூ.80 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். நடிகைகளும் கோடிகணக்கில் சம்பளம் கேட்பதாக தகவல். இந்த பிரச்சினையில் […]

இந்த வாரம் 7 படங்கள் ரீலிஸ் ஆகிறது

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருகிறார்கள். பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும், மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் திரையிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இந்த வாரம் வருகிற வெள்ளிக்கிழமை பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், இந்த நிலை மாறும் ஆகிய 7 படங்கள் திரைக்கு வருகின்றன. பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா, […]