உலகம் கவர்ந்த இந்திய கலாச்சாரம் வணக்கம்!

கடந்த வருடத்தின் கடைசியில் ஒரு கருப்பு புள்ளியை கொரோனா வரைஸ் பதிவு செய்தநாள். உலகம் கவர்ந்த இந்திய கலாச்சாரம் வணக்கம்! கடந்த வருடத்தின் கடைசியில் ஒரு கருப்பு புள்ளியை கொரோனா வரைஸ் பதிவு செய்தநாள். இந்த நாளில்தான் இன்று உலகையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிற, பதற்றத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் சீன நாட்டின் உகான் நகரில் ஒருவரை தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது அதன் ஜாதகம் இது – பூமிப்பந்தில் இந்தியா […]

மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார்

டெல்லி முதல்வராக 3வது முறையாக அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 6 கேபினட் மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. கடந்த 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி 62 தொகுதிகளைக் கைப்பற்றி அபாரவெற்றி பெற்றது. பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. புதிய எம்.எல்.ஏல்.க்கள் கூட்டத்தில்அரவிந்த் கேஜ்ரிவால்  […]