கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

திரைப்பார்வை பொறியியல் பட்டதாரிகளான சித்தார்த் (துல்கர் சல்மான்), காளீஸ் (ரக்சன்) இருவரும் மது, ஆட்டம், பாட்டம் என நாட்களைகெ Vண்டாட்டமாக கழிக்கும் நண்பர்கள். தங்கள் பணத்தேவைக்கு இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பலவித மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களது வாழ்க்கையில் தென்றல்போல நுழைகிறார் அழகுக்கலைநிபுணரான மீரா (ரீது வர்மா). அவர் மீது சித்தார்த் காதலில் விழ, மீராவின் தாழி ஸ்ரேயாவை காளீஸ் தனக்கான ஜோடியாக நினைக்கிறார். காதல் கைகூடிவிட்ட நிலையில், கடைசியாக […]

Soorarai Pottru

சூரரைப்போற்று திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சூர்யா வெயோன் சில்லி என்ற தலைப்பில் வெளியிட்டார். சூரரைப்போற்று திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சூர்யா வெயோன் சில்லி என்ற தலைப்பில் வெளியிட்டார். சூரரைப்போற்று திரைப்படத்தின் முதல் பாடலை 13.2.2020 வியாழக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு, சென்னை விமானநிலையத்தில் வைத்து படத்தின் இயக்குநர் சுதா கொங்காதரா மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முன்னிலையில் நடிகர் சூர்யா வெயோன் சில்லி மிட் என்ற தலைப்பில் […]