N95 Masks & other respirators

Mediweave KN95 / FFP2 Face Mask (Pack of 5) Description : Certification: CE ceritified FFP2/KN95 mask (equivalent to N95) Material: Nonwoven fabric with meltblown plastic layer Features: Breathable, soft lining, latex and fiberglass free, nose clip and earloop Application: Hospital, Medical, Dental, Daily use Style: Elastic ear-loop or tie on Breathing […]

கமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

கமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை திரையுலகினர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை சுருதிஹாசன், யுவன் ­ங்கர் ராஜா, ­ங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ, அனிருத், சித்தார்த், முகென், லிடியன், சித்ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் வீடியோ இன்று […]

டாக்டர் உடல் அடக்கத்துக்கு எதிர்ப்பு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது

-குஷ்பு- சசிகுமார் வருத்தம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பலரும் கண்டித்து வருகிறார்கள். நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது. நாம் எந்த மாதிரி உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்? பல உயிர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மனிதர், தனது உயிரை கொடுத்து இருக்கிறார். அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யவிடாமல் படிப்பறிவில்லாத கூட்டம் அல்லது குண்டர்கள், ரவுடிகள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். அந்த கூட்டம் தடுத்துள்ளது. […]

வைரமுத்து எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ள பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது

வைரமுத்து எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ள பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றவும் இரவு பகலாக உழைக்கும் போலீசார், மருத்துவர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வைரமுத்து எழுதிய பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. பாடல் வரிகள் வருமாறு. உழைக்கும் கடவுள்களே உங்களுக்கெல்லாம் நன்றி. அழைக்கும் வேளையிலே எங்கள் […]

கொரோனா வைரஸ் என்ற கொடூர அரக்கனின் பிடியில் உலகம்

அகிலத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா சீனாவின் உகான் நகரில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், தற்போது அகிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காட்டிவரும் இந்த வைரசால் அன்றாடம் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். கொரோனாவின் கொந்தளிப்பால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் மாண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அரசன் முதல் ஆண்டி வரை யாரையும் பாகுபாடு பார்க்காமல் […]

வாழ்க்கை இதுதான் என புரிந்துகொள்வோம்

இதுதான் வாழ்க்கை என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிறது. இதுதான் வாழ்க்கை என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்த எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளிக்க நாம் கற்று வைத்திருக்கிறோம். ஆனால் கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிரி நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நமது உயிருக்கே அச்சுறுத்தலாகிவிட்ட கொரோனா வைரசுக்கு பயந்து நம்மை நாமே தனிமைப் படுத்தி முடக்கிப் போட்டிருக்கிறோம். இருக்கட்டும்! வாழ்க்கை இதுதான் என புரிந்துகொள்வோம். அதே நேரத்தில்  எல்லா தீமைகளுக்குள்ளும் சில நன்மைகள் […]