கமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

கமல் எழுதி சித்தார்த், சுருதிஹாசன், அனிருத் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை திரையுலகினர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வுக்காக பாடல் எழுதி உள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை சுருதிஹாசன், யுவன் ­ங்கர் ராஜா, ­ங்கர் மகாதேவன், ஆண்ட்ரியா, பாம்பே ஜெயஸ்ரீ, அனிருத், சித்தார்த், முகென், லிடியன், சித்ஸ்ரீராம், தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் பாடி உள்ளனர். இந்த பாடல் வீடியோ இன்று […]

ஜிப்ஸி படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு

ஜிப்ஸி படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு ஜீவா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜிப்ஸி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறத. அந்த படக்குழுவினரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் வரவழைத்து பாராட்டினார். மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே…. இந்த கருத்தை துணிச்சலாக படத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுகள் என்று கமல்ஹாசன் கூறினார். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் ஜிப்ஸி படம் பார்த்துவிட்டு […]

கமலின் கட்டளை

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் ­ங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்திடின் படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்து மிகுந்த கவலை தெரிவித்திருந்த கமல்ஹாசன், தற்போது அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சமீபத்தில் நடந்த சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம் கூடவே இருந்த முவரை இழந்திருக்கிறோம். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தயாரிப்பு கம்பெனியின் முக்கிய வேலை. அதனால் பாதுகாப்பு வி­யத்திலும் […]

Indian-2 shooting accident

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையல் உள்ள இ.வி.பி.பொழுதுபோக்கு பூங்காவில் நடந்துவருகிறது. அங்கு விசேச­ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். 19.2.1010 புதன்கிழமை மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். கிரேன் சரிந்தது மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டது. […]

cinima cinima

85 வயது மூதாட்டியாக காஜல் அகர்வால்? சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாமிசிம்ஹா, ராகுல் பிரீத்சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபல் ஆகிய இடங்களில் நடந்தது. கமல்ஹாசன் 90வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் […]

Indian-II

கமல் – காஜல் படப்பிடிப்பு இந்தியன்-2 கமல் – காஜல் படப்பிடிப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால் நன்கு குணமாகி உள்ளதால், இந்தியன்‡2 படத்தில் கவனம்செலுத்த தொடங்கிவிட்டார் கமல். இப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை ­ங்கர் விரைவில் படமாக்க உள்ளார். இதற்காக, சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி திரைப்பட நகரில் பழங்கால அரங்கம் ஒன்று பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இங்கு கமல் ‡ காஜல் அகர்வால் காட்சிகளை படமாக்க உள்ளார் […]

budget 2020 india – political leaders opinian

2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்தார். 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை குறித்து அரசியல் தலைவர்களின் கருத்து நரேந்திர மோடி, பிரதமர் இலக்கை நோக்கிய பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் விவசாயிகள், ஏழைகள், மாத ஊதியம் பெறும் நடுத்தர வகுப்பினர் மற்றும் உயர் […]